நீளம் தாண்டாத
நீர்வாழ் தாமரை நீ;
வருசங்களின் வருகைக்காக
காத்திருந்த காலங்கள் எத்தையோ?
உள்ளமெல்லாம் றெக்கைகட்டி
ஊஞ்சலாடுகிறது நினைவுகளில்
உந்தன் பாசம் கல்ந்த அன்பு தோழி -நீ அறிவாளி
சில நேரம் கடுகடுக்கும் காந்தம்-
எப்போதும் துருதுருனு இருக்கும் சந்தம்-
உன் வாழ்க்கை இருக்கட்டும் பிறருக்கு எடுத்துக்காட்டு-
நீ வாழும் வாழ்க்கையில் உன்னை எடுத்து காட்டு-
கோகுல ராதையாய் நீ குடும்பத்தை பேச வை- தோழி
கணவனிடம் அளவோடு பேச்சை வை-
தாய் வீட்டு வாழ்க்கை வேறு- இனி
துணைவனின் குடும்பமே உனக்கு வேரு- அது
தளைக்க ஊற்று நீரு- நீ
விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ளும் ஊற்று நீரு-
இமயத்தை இரு இதயங்கள் தொடட்டும்-
ஓரிதயம் ஈரிதயமாக சேர்ந்தால் தொட எட்டும்।
எப்போதும் காரியத்தில் கண்ணா இரு- நீயே
உன் குடும்பத்திற்கு கண் ஞாயிறு-
Showing posts with label வாழ்த்து கவிதை.... Show all posts
Showing posts with label வாழ்த்து கவிதை.... Show all posts
Monday, June 6, 2011
Friday, October 31, 2008
கவிப்பாட்டறை.....நீ

மூன்று தலைமுறைக்கு கவிகட்டுப்போட்ட
முடிகெழுவேந்தனுமிருந்தால் பாராட்ட
அடிகள் பலரும் பேசுகின்ற
பொடிகளில் எல்லாம் நுகர்கின்ற
தாடிகள் வளர்த்து கவிபுனைகின்ற
கடிகள் வைத்து எழுவது சிறப்பு
செடியின் கவிஞரின் பொருப்பு..
பால் வடிகின்ற முகமாம்
ஆழ் மனக்கின்ற அகமாம்
எம்.ஜி.ஆருக்கு முதல் பாடல் எழுதி
எம்மக்களுக்கு அரிமுகமாகிய கவிப்பெருவழுதி
உலகம் பல காரணங்களை எடுத்து
உன்னால் புகழ் பெருவதே!சிறப்பு
புவிப்பட்டறைகள் எல்லாம்நீ விடுத்த
கவிப்பாட்டறைகளால் ஓர் புதிய பிறப்பு
பலர் உங்களிடம் பாடம் கற்க வேண்டும்
எந்நாளும் எங்களின் மனதில் நிற்க வேண்டும்
செந்தூரம் பொட்டு வைத்து
செந்தமிழை மனதில் நட்டு வைத்து
உங்கள் மனதில்
இளமை கூத்தடிக்கும்
உங்கள் கவிகானத்தில்
இன்பத்தை பூட்டிவைக்கும்
முக்காலா முக்கப்புள்ளா-தமிழகத்தில்
முணுமுணுக்காத வாயே இல்ல-அப்படி
முணுமுணுக்களைன்னா வாயே இல்ல
முகுந்தா முகுந்தா -ஒரு
சுகம்தான்-எம்
கவிஞரின் அகம்தான் அகம்தான்
விளம்பரம் ஆக பலர் ஏக்கத்தோடு இருக்கையில்
உன்னில் விளம்பரம் ஆக
விளம்பரமே ஏக்கத்தொடு
இருக்கையில்
எங்களுக்காக அப்ப அப்ப
பொங்க வேண்டுமே!கவி செப்ப
Subscribe to:
Posts (Atom)

