நீளம் தாண்டாத
நீர்வாழ் தாமரை நீ;
வருசங்களின் வருகைக்காக
காத்திருந்த காலங்கள் எத்தையோ?
உள்ளமெல்லாம் றெக்கைகட்டி
ஊஞ்சலாடுகிறது நினைவுகளில்
உந்தன் பாசம் கல்ந்த அன்பு தோழி -நீ அறிவாளி
சில நேரம் கடுகடுக்கும் காந்தம்-
எப்போதும் துருதுருனு இருக்கும் சந்தம்-
உன் வாழ்க்கை இருக்கட்டும் பிறருக்கு எடுத்துக்காட்டு-
நீ வாழும் வாழ்க்கையில் உன்னை எடுத்து காட்டு-
கோகுல ராதையாய் நீ குடும்பத்தை பேச வை- தோழி
கணவனிடம் அளவோடு பேச்சை வை-
தாய் வீட்டு வாழ்க்கை வேறு- இனி
துணைவனின் குடும்பமே உனக்கு வேரு- அது
தளைக்க ஊற்று நீரு- நீ
விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ளும் ஊற்று நீரு-
இமயத்தை இரு இதயங்கள் தொடட்டும்-
ஓரிதயம் ஈரிதயமாக சேர்ந்தால் தொட எட்டும்।
எப்போதும் காரியத்தில் கண்ணா இரு- நீயே
உன் குடும்பத்திற்கு கண் ஞாயிறு-
Monday, June 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment